business

img

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!

சென்னை,மார்ச்.05- மீண்டும் உயர்ந்து 64,000 கடந்த தங்கம் விலையால் பொதுமக்கள் அதிருப்தி.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்து 64,520க்கும் கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.8,065க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.107க்கு விற்பனையாகிறது.